Tuesday, December 28, 2021
HSC இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் – 2021 - 22 (ஜனவரி மற்றும் பிப்ரவரி) வகுப்பு : 12
HSC இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் – 2021 - 22 (ஜனவரி மற்றும் பிப்ரவரி) வகுப்பு : 12 CLICK HERE
இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 2021 - 22 (ஜனவரி மற்றும் பிப்ரவரி) வகுப்பு : 10
இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 2021 - 22
(ஜனவரி மற்றும் பிப்ரவரி)
வகுப்பு : 10 click here
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006 HIGHER SECONDARY SECOND YEAR (+2) , SSLC EXAMINATION SUBJECT 2021-2022 TIME TABLE - REVISION TEST - I
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006
HIGHER SECONDARY SECOND YEAR (+2), SSLC EXAMINATION
2021-2022
TIME TABLE - REVISION TEST - I CLICH HERE
Tuesday, December 21, 2021
PG TO HSS HM Panel Preparation - DSE Proceedings
PG TO HSS HM Panel Preparation - DSE Proceedings CLICK HERE
Teachers Recruitment - அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் ஆசிரியர் நியமனம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்
Teachers Recruitment - அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் ஆசிரியர் நியமனம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.
அந்த தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உடைய இந்துக்களில் அனைத்து சாதியனரும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு மேற்கண்ட அறிவிப்பின்படி சைவ, அர்ச்சகர் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் பொருட்டு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெற உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தமிழில் முதுநிலை பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.
இந்து சமய இலக்கியங்களிலும் தமிழகத் திருக்கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு பெற்றிருத்தல் வேண்டும், பல்கலைக் கழகம் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுக் காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தலைமை ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 35,000/-, ஆகம ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 30,000/- வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்று 35 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும். மேலும், இந்து சமயத்தவராகவும் பின்பற்றுபவராகவும், சைவ சமயக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
நியமனங்கள் தேர்வுக் குழுவின் முடிவிற்குட்ப்பட்டவை, விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது என்ற திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.01.2022, இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Monday, December 20, 2021
அரசாணை -560- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான ஆண்டு வருமான வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு.-
அரசாணை -560-
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான
ஆண்டு வருமான வரம்பு உயர்த்தி
தமிழ்நாடு அரசு அறிவிப்பு.DOWNLOAD HERE
பத்தாம் வகுப்பு...கணிதம்...வரைபடங்கள்...அனைத்தும் ஒரே பக்கத்தில்..
பத்தாம் வகுப்பு...கணிதம்...வரைபடங்கள்...அனைத்தும் ஒரே பக்கத்தில்..click here
பத்தாம் வகுப்பு கணிதம் ...அனைத்து சிந்தனைக் களம் .... விடைகள்
பத்தாம் வகுப்பு கணிதம் ...அனைத்து சிந்தனைக் களம் .... விடைகள் click here
பத்தாம் வகுப்பு கணிதம் ...அனைத்து முன்னேற்ற சோதனைகளுக்கான விடைகள்
பத்தாம் வகுப்பு கணிதம் ...அனைத்து முன்னேற்ற சோதனைகளுக்கான விடைகள்(PROGRESS CHECK SOLUTIONS) CLICK HERE
பத்தாம் வகுப்பு கணிதம் குறைக்கப் பட்ட பாடப்பகுதி,அலகுத் தேர்வு-வினாத்தாள்...விழுப்புரம் மாவட்டம்
பத்தாம் வகுப்பு குறைக்கப் பட்ட பாடப்பகுதி,அலகுத் தேர்வு-வினாத்தாள்...விழுப்புரம் மாவட்டம்
கள்ளகுறிச்சி மாவட்டம் மாதிரி வினாத்தாள்.. அலகுத் தேர்வு-2
CLICK HERE
Monday, November 29, 2021
GBHSS....ELAVANASUR....SSSLC..10.B...UNIT TEST CONSOLIDATED MARKSHEET
GBHSS....ELAVANASUR....SSSLC..10.B...UNIT TEST CONSOLIDATED MARKSHEET
என்னைத் தொடு
Tuesday, November 16, 2021
பத்தாம் வகுப்பு...கணிதம்...திருத்தப்பட்ட பாடத்திட்டம்...வினா-விடைகள்
பத்தாம் வகுப்பு...கணிதம்...திருத்தப்பட்ட பாடத்திட்டம்...வினா-விடைகள்
DOWNLOAD HERE
Handbook on Implementation of POCSO Act, 2012 for School Management and Staff
Handbook on Implementation of POCSO Act, 2012
for School Management and Staff
click here
புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் விதி முறைகள்
புதிதாக பணியில் சேரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும்
பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள், 8 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டும் என்ற வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் (School education department) அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் வெளியாக உள்ளன.
புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள், 8 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டும் என்ற வகையில் நிபந்தனை கொண்டு வர அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மேலும் நடப்பு கல்வியாண்டிற்க்கான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கிடையே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது குறித்த அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. அந்தவகையில், அரசாணை வெளியாகும் தேதியில் இருந்து புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், 8 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் எனவும், அதற்கு பிறகே அவர்கள் பணியிட மாறுதல் பெற முடியும். மேலும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களும் 8 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன.வேறுத்துறை மாறுதல் பெற அனுமதி
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், மாநகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் , பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பிறத்துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட அந்த நடைமுறை மீண்டும் இப்போது அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இதனால் வேறுத்துறையில் பணியிட மாற்றம் பெற்று ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊர் அருகில் பணிக்கு செல்ல முடியும். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- இது தந்தி செய்தி தகவல் மட்டுமே - முழு விவரம் அரசாணை வந்த பிறகே தெரியவரும்!!!
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
மற்றும் பாடத்திட்டம்
down load here
Monday, November 1, 2021
6 - 8th Reduced Syllabus 2021 - 22 - T/M& E/M
6 - 8th Reduced Syllabus 2021 - 22 - T/M& E/M
click here
Tuesday, October 26, 2021
Thursday, October 7, 2021
Wednesday, September 22, 2021
2021-22 புத்தாக்கப் பயிற்சி- ஒன்பதாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு-தேர்வு-1
2021-22 புத்தாக்கப் பயிற்சி- ஒன்பதாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு-தேர்வு-1
Tuesday, September 21, 2021
Subscribe to:
Posts (Atom)